My Account Login

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றம் கனடாவில் டிசம்பர் 01ஆம் திகதி முதல் 03ஆம்திகதி வரை கூடுகிறது

அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய பொறிமுறை என்ற கருப்பொருளில் Robert Avetisyan, Ashok Arora ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

TORONTO, CANADA, November 29, 2023 /EINPresswire.com/ --

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்றத்தின் பத்தாவது நேரடியமர்வானது டிசம்பர்மாதம்01ஆம் திகதி முதல் 03ஆம் திகதி வரை கனடாவில் மார்க்கம் நகரத்தில் நடைபெறவுள்ளது.

1) * முதல் நாள் பாராளுமன்ற அமர்வு டிசம்பர் 01 ஆம் திகதி:

“அமைதிக்கும் பாதுகாப்புக்குமான புதிய பொறிமுறை என்ற கருப்பொருளில்”9350 Markham Rd இல்அமைந்துள்ள Markham Museum
என்ற இடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதில் Robert Avetisyan, Ashok Arora ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

2) * 2ஆம் 3ஆம் நாள் பாராளுமன்ற அமர்வு 900 York mills road இல் உள்ள Pan Pacific Toronto என்ற இடத்தில்நடைபெறவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

** தொடர்புகளுக்கு: 416-830-4305

** நேரடியாகப் பார்க்க: http://www.tgte.tv/

Transnational Government of Tamil Eelam
TGTE
email us here
Visit us on social media:
Facebook
Twitter

View full experience

Distribution channels: Human Rights, International Organizations, Media, Advertising & PR, Politics, World & Regional